September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் சிம்புவை பார்க்க வந்த அவரது ரசிகர்கள் 7 கைது. விவரம் உள்ளே

மன்சூர் அலிகானை சிறையில் அடைத்தது ஏன் என தெரிந்து கொள்ள ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் சிம்பு  இன்று காலை வருகை தந்தார். சென்னையில் போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதில் உடன்பாடில்லை. மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் . மாநில அரசு என்றால் எனக்கு என்னவென்று தெரியாது. என நடிகர் சிம்பு கூறினார். அப்போது நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு சிம்பு சென்ற போது அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். அதற்கு அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடியதாக சிம்பு ரசிகர்கள் 7 பேரை போலீசார்  கைது செய்தனர். நேற்றிரவே சிம்பு தான் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவிருக்கிறேன் என காணொளி மூலம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news