இயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்!

தமிழ் சினிமாவில் சந்தான பாரதிக்கு ரசிகர்களிடம் ஒரு தனி மவுசு உள்ளது. பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளா. நடிப்பிலும் காமெடி, வில்லத்தனம், குனச்சித்திரம் என்றும் எந்த கதாப்பாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பார்.

Actor Santhana Baharathi with his son Sanjay Bharathi 

ஆனால், அவரது குடும்பம் பற்றில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு ஒரு மகன் உள்ளர். அவர் பெயர் சஞ்சய் பாரதி. இந்நிலையில், சஞ்சய் பாரதி தமிழ் சினிமாவில் விரைவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இவர், ஏற்கெனவே இயக்குனர் ஏ.எல்.விஜயிடம், உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Devi Movie shoot stills

இந்நிலையில், சஞ்சய் பாரதி இயக்குனராக அறிமுகம் ஆகும் புதுப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்க உள்ளது. இதற்காக தற்போது படதுக்கு நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு போன்ற முதற்கட்ட பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் சஞ்சய் பாரதி தெரிவித்துள்ளார்.

அப்பாவுக்கும் ஒரு கேரக்டர் கொடுங்க! 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news