Inandoutcinema - Tamil cinema news

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு. விவரம் உள்ளே

தென்னிந்திய நடிகர் சங்க மற்றும் அவரது குடும்பம் ஆகியவை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததின் பேரில் அக்டோபர் 1-ந்தேதி நடிகர் சிவாஜியின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மெரினாவில் அண்ணா நினைவிடம் சீரமைக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதற்க்காக நடிகர் பிரபு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி நடிகர் பிரபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : எனது தந்தை சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் தந்தை பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்த திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் பிரபு.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news