September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலான நடிகர் கார்த்தி புகைப்படம். புகைப்படம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இன்னிலையில் நடிகர் கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட சிலர் புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கிற்கு சென்றுள்ளனர்.

மேலு அங்கு பத்திரிக்கையாளர்களிடம் கலந்துரையாடியிருக்கிறார். அப்போது அவரது ரசிகர்கள் சூழ ஆரம்பித்துவிட்டனர். கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று படத்தின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி கூற வந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news