ஜெயம்ரவியின் 25வது படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்

அடங்கமறு படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி கோமாளி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 9 வேடங்களில் நடித்து வரும் இப்படத்தில், இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அண்மையில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவி நடிக்கும் 25 ஆவது படத்தை இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரபல பாலிவூட் நடிகை நிதி அஃகர்வால் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news