September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

சார்லி சாப்ளின்-2 படக்குழுவினரை வாழ்த்தி சிங்கில் டிராக்கை வெளியிட்ட நடிகர் தனுஷ்

சென்னை: நடிகர் திலகம் பிரபு, நடனப்புயல் பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த படம் “சார்லி சாப்ளின்”. காமெடி படமாக இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து 18 வருடங்கள் கழித்து “சார்லி சாப்ளின்” படத்தின் இரண்டாம் பாகம் “சார்லி சாப்ளின்-2″ஆக  தற்போது உருவாகி வருகிறது. இதில், பிரபு, பிரபுதேவா நிக்கி கல்ராணி, ஆத்ர்ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், “சார்லி சாப்ளின்-2” படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் சற்று முன்பு டிவிட்டர் மூலம் யூடியுபில் வெளியிட்டார். மேலும், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தைன் சக்தி சிதம்பரம் இயக்குகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். பாடல்கள் யுகபாரதி மற்றும் செல்ல தங்கையா ஆகியோர் எழுதி உள்ளனர்.  மொட்ட சிவா கெட்ட சிவா, பொட்டு, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களின் இசை அமைபாளர் அம்ரிஷ் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news