Inandoutcinema - Tamil cinema news

ராஜேஷ் – சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம். விவரம் உள்ளே

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கும் புது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. கடைசியாக வந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதை தொடர்ந்து பொன்ராம் இயக்கித்தில் உருவாகி வரும் சீமா ராஜா படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா மற்றும் SMS போன்ற நகைசுவை திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் நகைசுவை நடிகராக யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news