September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரம்மாண்ட சாதனை படைத்த விஸ்வரூபம் 2 படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அரசியலில் முழு கவனம் செலுத்தி வருவதால் அவரது இரண்டு படங்கள் தற்போது அப்படியே நிற்கின்றன. இத்தியன் 2 படமும் சபாஷ் நாயுடு படமும் வருவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது.

இன்னிலையில் விஸ்வரூபம் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் முன்னோட்ட காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த காணொளியை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news