September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் சிம்பு பற்றி அதிரடி கருத்து கூறிய முன்னணி திரை பிரபலம். விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் எஸ்டிஆர் படத்தின் தலைப்பை வெளியிட்டார்.

இந்த படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில் அவரை பற்றி அதிரடி முன்னணி கருத்து தெறிவித்துள்ளார். நடிகர் சிம்பு AAA படத்தின் சர்ச்சைகள் அனைத்தும் ஓய்ந்து வரும் இந்த நேரத்தில் நடிகர் சிம்பு பற்றி ஒரு பேட்டியில் நடன இயக்குனர் ராபட் பேசியுள்ளார்.

அதில், அவர் கூறியதாவது : சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வராதது அப்போது இருந்தே அப்படித்தான். லேட்டாக தான் வருவார் ஆனால் ஒரே டேக், சரியான நேரத்தில் படப்பிடிப்பு முடித்துக் கொடுப்பார். பாடல் கூட ஒரே டேக்கில் முடிப்பார்.

ஆனால் AAA படப்பிடிப்பு சிம்பு மிகவும் லேட்டாக தான் வருவார், அப்போதெல்லாம் கஷ்டமாக இருந்திருக்கிறது. மணிரத்னம் படத்தில் அவர் சரியாக வருகிறார் என்கின்றனர். இப்படம் மூலம் சிம்பு விட்ட இடத்தை பிடித்துவிட்டா மிகவும் சந்தோஷம்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news