September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

மிஸ்டர் சந்திரமௌலியின் பாடல் வெளியான 10 நாட்களில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை

தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் படங்களுக்கு பிறகு இயக்குனர் திரு இயக்கியுள்ள படம் மிஸ்டர் சந்திரமவுலி ஆகும். முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, காமடிக்கு சதீஷ் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் நடிக்கிறார்கள். வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இன்னிலையில் சில நாட்களுக்கு முன்னதாக வெளியான இந்த படத்தின் ஏதேதோ ஆனேனே என்ற பாடல் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news