ஜீவா நடிக்கும் – 1983 உலககோப்பை கிரிக்கெட் படம்.

உலக கோப்பை கபில்தேவ் தலைமையில் இந்தியா வென்றது நம் நாட்டின் சாதனை. அந்த சாதனையை மீண்டும் நம் கண் முன்னே கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாலிவுட் இயக்குனர்.

இந்த படத்தில் கபில்தேவாக ரன்வீர்சிங் நடிக்கிறார். 1983 உலககோப்பை போட்டியில் தமிழ்நாடு சார்பாக ஆடியவர் ஸ்ரீகாந்த். அவருடைய கேரக்டருக்கு பொருத்தமாக ஒருவரை தமிழ்நாட்டிலிருந்தே தேர்வு செய்துள்ளனர் படக்குழுவினர்.

அவர் நமது ஜீவா அவர்கள். இதற்காக அவர் ஸ்ரீகாந்திடம் இருந்து கிரிக்கெட் பயிற்சி பெற்று கொண்டிருக்கிறார். ஜீவா படகுழுவுடன் வரும் மார்ச் மாதம் இணைய இருக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news