September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஸ்வரூபம் படத்தின் ட்ரைலரை வெளியிடும் சூப்பர் ஸ்டார். அதிகாரபூர்வ அறிவிப்பு

அரசியலில் மும்மரமாக ஈடுபட்டுவந்தார் நடிகர் கமல் ஹாசன். இதனால் அவரது திரைரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படமான விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளிவரும் தேதி மற்றும் நேரத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு படி ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஜூனியர் என்.டீ.ஆர். மற்றும் கமல் ஆகிய மூவரும் வெளியிடுகிறார்கள் என்று வந்துள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் இந்த செய்தியை இன்யத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news