மீண்டும் அரசியல் பேசும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா அர்ஜூன் ரெட்டி மூலம் பெரிய ஹீரோ என தன்னை முத்திரை பதித்து கொண்டவர். அவர் நடித்த கீதா கோவிந்தமும் அவருக்கு 100 கோடி வசூலை பெற்று கொடுத்தது. தமிழில் அவர் நடித்த முதல் படம் நோட்டா. நோட்டாவில் அவர் பேசிய அரசியல் பெரிதாக ரசிகர்களிடம் எடுபடவில்லை.

இப்பொழுது டியர் காம்ரேட் என்ற படத்தில் ஸ்டூடண்ட் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இளைஞர்களுக்கான அரசியல் போல் தெரிகிறது. இந்த படத்தில் அவர் பேசும் அரசியல் ரசிகர்களிடம் எடுபடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news