Inandoutcinema - Tamil cinema news

மிஸ்டர் சந்திரமௌலியின் மேக்கிங் வீடியோ வெளியீடு. வீடியோ உள்ளே

விஷாலை வைத்து தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் நான் சிகப்பு மனிதன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் திரு, தற்போது கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் Mr.சந்திரமௌலி படத்தை இயக்கிவருகிறார்.

கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்திலும் அப்பா, மகனாகவே இவர்கள் இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தில் பாக்ஸராக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படத்திற்க்கு சாம் இசை அமைத்துள்ளார்.

இன்னிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் வந்து ஹிட் ஆகியுள்ள நிலையில் ஷூட்டிங் எடுத்த விடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news