மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்!?

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை இந்த படம் ஆரம்பத்திலிருந்தே உள்ளது. இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டு வந்தாலும் இந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார் என்ற வதந்தியும் தொடர்ந்து பரவி வருகிறது.  

இந்த நிலையில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இருந்த லலித் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர்கள் தான் இந்த படத்தை தயாரித்து இருப்பதாக கூறப்பட்டது. இது வதந்தி என்று சேவியர் தரப்பிலிருந்து கூறப்பட்டாலும் பின்னர் அது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news