September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

இலங்கையை தாயகமாக பிரபல இந்தி நடிகைதான் ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகும். ஹவுஸ்புல், மர்டர்-2, ரேஸ் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளந்தவர். தற்போது சல்கான்கான் ஜோடியாக ரேஸ்-3 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் ரேஸ்-3 படக்குழுவினருக்கு நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து கொடுத்துள்ளார். விடிய விடிய இந்த விருந்து வெகு விமர்சயாக நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசும் கலந்துகொண்டார். இந்த விருந்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகை ஜாக்குலின் காரை ஒட்டவில்லை. விருந்து முடிந்து இரவு 2.45 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வேகமாக சென்ற அவரது கார் ஒரு ஆட்டோ மீது பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதியில் இருந்த ஒளி விளக்குகள் உடைந்தன. ஜாக்குலின் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் காயமின்றி தப்பினார். காருக்கும் பெரிய அளவில் சேதமில்லை என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news