பிகில் இன்று மாலை விஜய் பட அறிவிப்பு;

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ”பிகில்” படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி உள்ளார்.

நயன்தாரா, யோகி பாபு, விவேக், மேயாத மான் புகழ் சிந்துஜா, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் படத்தில் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை பிகில் பட தயாரிப்பளர் விஜய் படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் அட்லியுடன் மூன்றாம் முறையாக இணந்துள்ள படம் ”பிகில்”. இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news