Inandoutcinema - Tamil cinema news

பத்து லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலர்.

மிஸ்டர் சந்திரமௌலி என பெயரிட்டுள்ள இந்த படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நவரசம் நாயகன் கார்த்திக் நடித்திருப்பது, கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவும், விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளரான சாம் சி.எஸ் இணைந்திருப்பது படத்திற்கு வலு சேர்க்க கூடியதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகிய 24 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது வரை 7 லட்சத்து 60 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news