September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

படுதோல்வி அடைந்த சச்சினை கேலி செய்த பிரபல டென்னிஸ் வீராங்கனை

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா நேர் செட்டில் ரஷியாவின் ‌ஷரபோவாவை தோற்கடித்தார்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த மரிய ‌ஷரபோவாவும் ஸ்பெயினை சேர்ந்த கார்பின் முகுருஜாவும் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய முகுருஜா, அதிவேகமான ஷாட்டுகளை அடித்து ‌ஷரபோவாவை திணறடித்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மரியா ஷரபோவா, முகுருஜா அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். சிறிதும் சிரமமின்றி ஒரு மணிநேரம் பத்து நிமிடங்களில் ‌ஷரபோவாவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்தார் முகுருஜா. இரண்டு முறை சாம்பியனான மரியா ஷரபோவா 6–2, 6–1 என்ற நேர் செட்டில் முகுருஜா வீழ்ந்தார்.

ஷரபோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முகுருஜா முன்னேறியுள்ளார். இவர் தரவரிசையில் 3 இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மோசமாக ஆடிய சரபோவாவை சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சச்சினை யார் என்று கேட்டு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news