படத்திற்காக இதை செய்தாரா!? ‘குப்பத்துராஜா’ பட நடிகை

தமிழ் சினிமாவில் ‘சேவல்’ என்ற படத்தின் முலம் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா அந்த படத்தை அடுத்து சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே இடைவெளி விட்டு படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் ரசிகர்களின் இடையே அதிக வரவேற்பை பெற்றவர். இவருக்கு இதுவரை பெரிய பட வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை, அதனால் சிறு வேடங்களில் நடித்து வருகின்றார்.

ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை 2’, ‘குப்பத்து ராஜா’, ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ள இவர், தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news