சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி அட்டகாரரான நம்ம சின்ன தல ரெய்னா, ஐ.பி.எல். போட்டிகளில் பரப்பரப்பாக ஆடி வந்தாலும் இடைப்பட்ட நேரத்தை குடும்பத்துடன் செலவிட தவறுவதில்லை. தற்போது அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் ரைனாவின் மகளான க்ராஸியாவிற்கு பிறந்தநாளாகும். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரெய்னா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவை இதோ……..