நடிகை சமந்தாவின் விடுமுறை நாட்கள் ! வைரல் புகைப்படம்

சமீபத்தில் வெளிவந்த ‘மஜிலி’ திரைப்படத்தின் வெற்றி கொண்ட சுற்றுலா சென்றுள்ளார் நடிகை சமந்தா. ‘ இது குடுப்பத்திரக்கான நேரம் என்கிறார், நடிகை சமந்தா.

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைத்தனியா நடிக்கும் முதல் படம் ‘ மஜிலி ‘. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அணைத்து தரப்பினரிடமிருந்து பாசிட்டிவ் கமெண்ட்டியை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளங்களில் தனது கணவர் நாகசைதனியா உடன் சுற்றுலா செண்டை பொது விமானத்தில் எடுத்த புகை படத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

In the end … nothing else matters ❤️❤️❤️

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news