September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் விஷாலை கடுமையாக்க தாக்கி பேசிய பிரபலங்கள். விவரம் உள்ளே

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு. அவர் அரசியலில் இறங்கி போட்டியிட சில தடைகளையும் சந்தித்தனர். இந்நிலையில் தற்போது அவரின் மீது அடுத்தடுத்து எதிர்ப்புகள் சூழத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் ராதாரவி, டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி, முருகன், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன், சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை விட்டு விஷால் தானாக செல்ல வேண்டும். இல்லையெனில் நாங்கள் விரட்டுவோம் என நடிகர் ரித்திஷ் கூறியுள்ளார். மேலும் நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை மாற்ற முடிவு செய்துள்ளோம் என கூறினார். அதுமட்டுமின்றி டி.ஆர், இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் பேட்டியளித்துள்ளார்கள். அவர்களும் நடிகர் விஷாலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news