September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

திருப்பங்கள் நிறைந்த காளி படத்தின் முதல் 7 நிமிட காட்சி. காணொளி உள்ளே

இசையமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி படிப்படியாக பாடகர், நடிகர், எடிட்டர், தயாரிப்பாளர் என பன்முக தன்மைகொண்டவராக தன்னை தானே மாற்றி வருகிறார். சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற படங்களின் தோல்வியின் விரக்தியில் இருந்த விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதியின் காளி படத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் 7 நிமிட கட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. முதல் 7 நிமிட காட்சிகளில் திருப்பங்களும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது. தற்போது வரை 7 நிமிட கட்சியை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த காணொளி இதோ……….

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news