ஜெயம் ரவி படத்தில் யோகிபாபு ஹீரோவா! ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ‘அடங்க மறு’ படத்தின் வெற்றியை அடுத்து அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி இயக்குனராக உருவெடுக்க உள்ளார். இவர் இயக்கம் முதல் படத்தில் யோகிபாபு நடிக்க உள்ளார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news