Inandoutcinema - Tamil cinema news

சூர்யா 38 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் படம்தான் NGK. இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேர்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இது சூர்யாவின் கேரியரில் 37 வது படமாக அமைந்துள்ளது. அதேபோல் நடிகர் சூர்யா கே.வி. ஆனந்த் கூட்டணியில் அயன்,மாற்றான் ஆகிய 2 வெற்றி படங்கள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக தகவல் வந்திருக்கு. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news