சர்வம் தாள மையம் ரிலீஸ் தேதி மாற்றம் – டிவிட்டரில் அறிவிப்பு

மின்சாரக்கனவு படத்துக்கு பிறகு சுமார் 18 வருடங்கள் கழித்து தமிழில் இயக்குனர் ராஜிவ் மேனன் சர்வம் தாளமையம் படத்தை இயக்கியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில், ஏ.ஆர்.ரஹமான் இசையில் இப்படம் உருவாகி உள்ளது. இதில், ஜி.வி.க்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி என்பவர் நடிக்கிறார். மைண்ட் ஸ்கிரின் சினிமா தயாரித்துள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் படம் வரும் டிச.28ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடிரென படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்பார்த்த அளவில் தியேட்டர்கள் கிடைக்காததே பொதுவானக்காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று டிவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news