September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

சச்சினின் மகனுக்கு குவியும் பாராட்டுக்கள் ஏன் தெரியுமா ? விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும்.

எண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி வெளிவந்துள்ளது.

அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்க்கு பல கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரரான மற்றும் அர்ஜுனின் தந்தையான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது : எனது இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வாழ்க்கையில் இது முக்கியமான் தருனம் இது. அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்வார் என நம்புகிறேன். அவர் விரும்பும் துறையை எடுத்துள்ளார். நானும் அஞ்சலியும் அவருக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருப்போம் என சச்சின் டெண்டுலகர் தெரிவித்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news