Inandoutcinema - Tamil cinema news

கிருஷ்ணா, பிந்துமாதவி நடிக்கும் கழுகு-2

சென்னை: நடிகர் கிருஷ்ணா, பிந்துமாதவி, தம்பிராமையா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளிவந்த படம் கழுகு, கதை மற்றும் திரைக்கத்தை எழுதி சத்யா சிவா இயக்கி இருந்தார். இப்படம் நடிகர் கிருஷ்ணாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகிறது. இதன் அறிவிப்பு இன்று வெளியானது. படத்தை ஜிகே ஸ்டுடியோ சார்பில் திருப்பூர் பி.ஏ.கணேசன் தயாரிக்கிறார்.

முதல் பக்கத்தின் போலவே 2ம் பக்கத்திலும் கதாநாயகனாக கிருஷ்ணாவும், நாயகியாக பிந்து மாதவியும் நடிக்கின்றனர். யுவன் இசை ஒளிப்பதிவு ராஜா பட்டாசார்ஜி. இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news