களத்தில் தோனி செயல் குறித்து-குல்தீப் யாதவ் விமர்சனம்

கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழா ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனியின் களச் செயல்பாடுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், களத்தில் தோனி பொதுவாக அதிகம் பேசமாட்டார் எனவும், ஏதாவது கூற விரும்பினால் மட்டுமே ஓவர்களுக்கு இடையே வந்து பேசுவார் எனவும் தெரிவித்தார்.

களத்தில் தோனி எடுக்கும் பல முடிவுகள் தவறு எனத் தெரிந்தபோதும், அதை அவரிடம் சுட்டிக்காட்ட முடியாத சூழல் நிலவியதாகவும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news