September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஒன்றாக பயிற்சில் ஈடுபட்ட சென்னை மற்றும் மும்பை வீரர்கள். புகைப்படம் உள்ளே

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் 27-வது லீக் ஆட்டம் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று இரவு பல பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒரு தோல்வி (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில்) 5 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி (பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டம்) 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அதனால் இன்றய ஆட்டத்தில் முழு உத்வேகத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் சென்னை மற்றும் மும்பை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகையில் இரு அணியினரின் உரையாடலின் பொது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவை இணையத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news