உலகம் முழுவதும் வெளியான யோகிபாபுவின் கூர்கா

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு மனோபாபு சார்லி ஆனந்தராஜ் லிவிங்ஸ்டன் ராஜ்பரத் எலிசா எர்கார்ட் ஆகியோர் பலர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான படம் கூர்கா. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக யோகி பாபுவின் எந்தப் படமும் இது போன்று அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் அனைத்து காட்சிகளும் சிரிக்க மட்டுமே என்பதற்கு ஏற்றதுபோல் அணைத்து ரசிகர்களையும் திரைப்படம் கவர்ந்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news