‘இது என்ன கொடும சார்’ பிரேம்ஜிக்கு கல்யாணமா!?

சென்னை 28”, “சரோஜா”, “கோவா”, “மங்காத்தா போன்ற வெற்றிப் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரேம்ஜி. பிரேம்ஜிக்கு அவரது குடும்பத்தார் பெண் தேடி வந்த நிலையில், அவருக்கு பெண் கிடைத்துவிட்டது. கூடியவிரைவில் டும் டும் டும் கொட்டவிருக்கிறது.

இதை பிரேம்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஒரு ஆணும் பெண்ணும் திருமணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் ‘கேம் ஓவர்” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை போட்டுக்கொண்டு ஒருபுகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரேம்ஜி. இதன் மூலம் அவரது சிங்கிள் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news