Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் மாஸ் மற்றும் கிளாஸ் புகைப்படம். புகைப்படம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வந்தார். அவர் படப்பிப்பில் சரியாக கலந்துகொள்வதில்லை என்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவந்த இவர், தற்போது அவருக்கு வந்த அணைத்து அவப்பெயர்களையும் இந்த படத்தில் சரிசெய்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பில் சிம்பு சரியாக நேரத்திற்கு வருவது லுக் மாற்றுவது என நிறைய உழைத்திருக்கிறார். இந்நிலையில் அவருடைய ஒரு புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிம்பு இஸ் பேக் என்ற ஆஷ் டேக்குடன் இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர். அவரது புதிய புகைப்படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news